Search This Blog

Friday, September 29, 2017

“தமிழா” மின்னூல், பாகம் 1-2. (521 குறிப்புகள்). எனது நான்காம் புத்தகம்.

அன்புடையீர்,

மே மாதம் 2017 கடைசி வரை முகநூல் வலைதளத்தில் நான் எழுதிய குறிப்புகள், மற்றும் தமிழா முதல் பாகத்தின் 206 குறிப்புகள், இவை அனைத்தையும் ஒன்று திரட்டி, தோழர் ஒருவரின் உதவியின் மூலம், எழுத்து பிழைகள் திருத்தப்பட்டு, சில வாக்கியங்கள் சீரமைக்கப்பட்டு, என்னால் வடிவமைக்கப்பட்டு, புது பொலிவுடன், இன்று, 27, செப் 2017 அன்று, மின்னூலாக வெளியிட்டுள்ளோம். முதல் ஒருவாரம் (28/09/2017—02/10/2017), இந்த மின்னூலை, உங்களுக்கு இலவசமாக (Kindle), கிடைக்கப்பெறவும் செய்திருக்கின்றேன்.

அடுத்தக்கட்டமாக, இதனை அச்சு வடிவில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

நன்றி. வணக்கம்.
 “தமிழா” மின்னூல், பாகம் 1-2. (521 குறிப்புகள்). எனது நான்காம் புத்தகம்.


இந்த புத்தகத்தில், மொத்தம் 521 குறிப்புகள் அடங்கியுள்ளன. அவற்றின் கூறுகள் பின்வருமாறு:
பொது குறிப்புகள் (352)—(67.6%)
சித்தர் குறிப்புகள் (137)—(26.3%)
சுய குறிப்புகள் (8)—(1.5%)
அரசனின் இலக்கணம் (20)—(3.8%)
குட்டி கதைகள் (4)—(0.8%)

உட்கூறுகள்:
ஆத்திகம் (251)—(48.2%)
மனிதம் (89)—(17.1%)
இன உணர்வு (56)—(10.7%)
நல்லவை (41)—(7.9%)
உறவுகள் (38)—(7.3%)
அரசு (25)—(4.8%)
பெண்மை (10)—(1.9%)
ஆண்மை (7)—(1.3%)
குட்டி கதை (4)—(0.8%)

521 குறிப்புகளின் தலைப்புகள் மட்டும்:
பொது குறிப்புகள் (1): இன உணர்வில் பொய்மை சாடுதல்?
பொது குறிப்புகள் (2): இன உணர்வு என்றால் என்ன? அதன் வெளிபாடு எவ்வாறு இருத்தல் வேண்டும்?
பொது குறிப்புகள் (3): சிறு துளி பெரு வெள்ளம்.
பொது குறிப்புகள் (4): அதிகாலை துயில் களைதல்.
பொது குறிப்புகள் (5): நல்லவையை தினசரி செய்தல்.
பொது குறிப்புகள் (6): தீயபழக்கவழக்கங்களை விலக்குதல்.
பொது குறிப்புகள் (7): நல்லவையை தொடர்ந்து செய்தல்.
பொது குறிப்புகள் (8): வெற்றியும் கர்வமும்.
பொது குறிப்புகள் (9): மீசையும் மென்மையும்.
பொது குறிப்புகள் (10): வெற்றிக்கான வழிகள் (1).
பொது குறிப்புகள் (11): வெற்றிக்கான வழிகள் (2).
பொது குறிப்புகள் (12): பகைமை கடிதல் விட்டொழித்தல்.
பொது குறிப்புகள் (13): இன உணர்வு, அரசியல், மற்றும் அரியணை?
பொது குறிப்புகள் (14): போலியான அடையாளங்களை சாடுதல்.
பொது குறிப்புகள் (15): உங்களுக்குள் உள்ள பிரச்சனையை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்.
பொது குறிப்புகள் (16): தர்மம் வெல்லும்.
பொது குறிப்புகள் (17): தத்தம் தவறுகளை உணர்தல்.
சித்தர் குறிப்புகள் (1): உண்மையை அறிந்து கொளல்.
பொது குறிப்புகள் (18): எதன் அடிப்படையில் உனது பாதையை நீ தேர்ந்தெடுக்க வேண்டும்?
பொது குறிப்புகள் (19): உனது பாரம் உனது சுமை.
பொது குறிப்புகள் (20): மாற்றம் இயற்கை.
பொது குறிப்புகள் (21): நீ அனுபவித்ததை உரக்க சொல்.
பொது குறிப்புகள் (22): இறை வழிபாட்டின் தொன்மை.
பொது குறிப்புகள் (23): உன் பெயருடன் சாதி பெயரை இணைக்க வேண்டுமா?
பொது குறிப்புகள் (24): தாய் தந்தையர் செய்த தவறுகளை மன்னித்து விடு.
பொது குறிப்புகள் (25): தர்மம் காத்தலின் பொருட்டு தெய்வங்களிடம் முறையிடுதல்.
பொது குறிப்புகள் (26): இலக்கிலிருந்து விலகாமல் இருத்தல்.
பொது குறிப்புகள் (27): தன்னைத்தானே உற்று நோக்குதல்.
பொது குறிப்புகள் (28): ஆணின் இலக்கணம்.
பொது குறிப்புகள் (29): பெண்ணின் இலக்கணம்.
சித்தர் குறிப்புகள் (2): யார் இந்த சித்தர்கள்?
பொது குறிப்புகள் (30): போலி அடையாளங்கள் பொய்.
பொது குறிப்புகள் (31): பெற்றோர்கள் தவறு செய்தால்.
பொது குறிப்புகள் (32): கணவன் தவறு செய்தால்.
பொது குறிப்புகள் (33): குழந்தைகளிடம் கண்டிப்பாக இருத்தல் எதுவரை?
பொது குறிப்புகள் (34): விந்தை இழக்கும் ஆண்மகனின் மனநிலை?
பொது குறிப்புகள் (35): புற சுத்தத்தின் அவசியம்.
பொது குறிப்புகள் (36): மென்மையை விட உண்மை சிறந்தது.
பொது குறிப்புகள் (37): ஒரு பெண்ணை அடைவது இலட்சியமா?
சித்தர் குறிப்புகள் (3): சித்தர்கள் வாழ்க்கை முறை.
பொது குறிப்புகள் (38): உன் உயிரை துன்பப்படுத்தலாமா?
பொது குறிப்புகள் (39): அளவின் அளவு.
பொது குறிப்புகள் (40): செயற்கையான அடையாளங்கள் தேவையா? தேவையென்றால் எது வரை?
பொது குறிப்புகள் (41): ஆண் என்ற கர்வம் கொள்ள வல்லோனா நீ?
பொது குறிப்புகள் (42): ஒர் பெண்ணிடம், ஆண் எப்படி பழகுதல் வேண்டும்.
பொது குறிப்புகள் (43): ஒர் ஆண் பெண் உறவின் நெருக்கத்தில் தலையிடாமல் இருத்தல்.
பொது குறிப்புகள் (44): இறைவன் எத்தகையவரை தேர்ந்தெடுப்பார்?
பொது குறிப்புகள் (45): உண்மையின் மகிமை.
பொது குறிப்புகள் (46): இயற்கையான மற்றும் செயற்கையான ஏற்றத்தாழ்வுகளில் உள்ள வித்தியாசம்.
பொது குறிப்புகள் (47): உறவுகளில் தனித்துவம் பேணல். எல்லை வகுத்தல்.
பொது குறிப்புகள் (48): எத்தகையவர்கள் சூரியன்?
பொது குறிப்புகள் (49): இறைவன் யார் மூலமாக நம்மிடம் தொடர்பு கொள்கின்றான்.
பொது குறிப்புகள் (50): நல்லது கெட்டதை பிரித்து, நல்லதை தக்க வைத்துக் கொள்ளுதல்.
பொது குறிப்புகள் (51): நம் உயிரின் மையம் எது?
பொது குறிப்புகள் (52): செயற்கையான பேதாபேதங்களை வைத்து செயற்கையான ஏற்றத்தாழ்வுகள் புகட்டுதல்?
சித்தர் குறிப்புகள் (4): அண்டவுச்சி இயல்பு.
பொது குறிப்புகள் (53): ஒருவர் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்?
பொது குறிப்புகள் (54): முழுமுதற் இறைவனின் தன்மை.
பொது குறிப்புகள் (55): வெற்றி பெற எவ்வாறு இருத்தல் வேண்டும்?
பொது குறிப்புகள் (56): வெளிப்புற மாற்றங்களால் பதற்றமடையாமல் இருத்தல்.
பொது குறிப்புகள் (57): சுவாச தத்துவம்.
பொது குறிப்புகள் (58): யாரை நம்பக் கூடாது.
சித்தர் குறிப்புகள் (5): சித்தர் வாழ்க்கை பயணம்.
பொது குறிப்புகள் (59): உன் அறிவை சாதி முடக்காமல் இருக்க.
பொது குறிப்புகள் (60): பெண் இன்பம்.
பொது குறிப்புகள் (61): எத்தகையவர்களை நம்பகூடாது?
பொது குறிப்புகள் (62): எத்தகையவராய் இருக்க வேண்டும்?
பொது குறிப்புகள் (63): நீ யார்?
பொது குறிப்புகள் (64): உன் அறிவை உன் கொள்கைகள் முடக்காமல் இருக்க
பொது குறிப்புகள் (65): தேடல்.
பொது குறிப்புகள் (66): வேற்றுமைகள் நடுவில் ஒற்றுமையை தேடல்.
பொது குறிப்புகள் (67): தேடலுக்கான கேள்விகள்.
பொது குறிப்புகள் (68): எத்தகையவர்களை நம்பகூடாது?
பொது குறிப்புகள் (69): பெற்ற தாயை மகிழ்வி.
பொது குறிப்புகள் (70): மருந்தை தவிர எதனையும் திணிக்காதே.
பொது குறிப்புகள் (71): பெண்களின் இன்றைய நிலை எத்தகையதாக இருக்க வேண்டும்.
பொது குறிப்புகள் (72): திருமணமான பெண்ணிற்கு சுயமரியாதை எது தருமோ அதுவே சிறப்பு.
பொது குறிப்புகள் (73): திருமணமான ஆண்மகனிற்கு சாந்தம் எது தருமோ அதுவே சிறப்பு.
பொது குறிப்புகள் (74): கணவன் மனைவி உறவு.
பொது குறிப்புகள் (75): தேவையற்ற உறவுகளில் இருந்து விலகி இருத்தல்.
பொது குறிப்புகள் (76): வாழ்க்கையில் காமம் எது வரை?
பொது குறிப்புகள் (77): கர்வத்தின் பிரதிபலிப்பு?
பொது குறிப்புகள் (78): இறைவனுக்கு பெயர் இல்லை.
பொது குறிப்புகள் (79): இறைவன் எத்தகையவர்களுக்கு காட்சியளிப்பான்?
பொது குறிப்புகள் (80): உண்மையான வெற்றி எது?
சித்தர் குறிப்புகள் (6): உள்முக தரிசனத்தின் மகத்துவம்.
சுய குறிப்புகள் (1): எனது எழுத்தின் தன்மை மற்றும் அது யாருக்காக?
பொது குறிப்புகள் (81): வெற்றியும் ஆணவமும் பின்னிப்பிணைந்தவை.
சுய குறிப்புகள் (2): எனது கடமை.
பொது குறிப்புகள் (82): பெற்றோர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும்.
பொது குறிப்புகள் (83): உனது தனி மனித சுதந்திரம் எது வரை?
பொது குறிப்புகள் (84): பொய்மை சாடுதல்.
பொது குறிப்புகள் (85): சூழ்ச்சி தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (86): யாரை சாடலாம்?
பொது குறிப்புகள் (87): யாரிடம் கோபப்படலாம்?
பொது குறிப்புகள் (88): உண்மையை உணர்ந்தவனின் வெளிப்பாட்டின் தன்மை.
பொது குறிப்புகள் (89): சைவம் வைணவம் சச்சரவு ஒழித்தல்.
பொது குறிப்புகள் (90): சைவம் வைணவம் அடையாளங்களை பொது விஷயங்களில் தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (91): எதிர் விசை எப்பொழுது உருவாகின்றது?
பொது குறிப்புகள் (92): மருந்திற்கு தேனை நீயே தேடிக்கொள்?
பொது குறிப்புகள் (93): சிசுவதம் சாடுதல்.
பொது குறிப்புகள் (94): தர்ம நியாயத்தை வலியுறுத்தல்.
பொது குறிப்புகள் (95): ஒர் ஆண்மகனை பெண் தேர்ந்தெடுத்தலுக்கான குறிப்பு.
பொது குறிப்புகள் (96): ஆண்கள் காமத்தை வெல்ல வலியுறுத்தல்.
பொது குறிப்புகள் (97): குருவின் பெயரை தற்பெருமைக்காக உபயோகப்படுத்துவதை தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (98): வர்ண பட்டையில் தொலைந்து போன தமிழர் இன உணர்வு.
பொது குறிப்புகள் (99): தமிழர்களை மனுதர்ம சாஸ்த்திரத்திலிருந்து வெளியே வர வற்புறுத்தல்.
பொது குறிப்புகள் (100): மதம், வர்ணம் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் புகட்டுதலை தவிர்க்க கோருதல்.
பொது குறிப்புகள் (101): காதல் தோல்வியிலிருந்து மீண்டு வர வற்புறுத்தல்.
பொது குறிப்புகள் (102): சாதி (வர்ணம்), மதம் வைத்து, செயற்கையான பிரிவினைகளை புகட்டுதலை சாடுதல்.
பொது குறிப்புகள் (103): ஒர் உண்மையான வைணவன்.
பொது குறிப்புகள் (104): ஒர் உண்மையான சைவன்.
பொது குறிப்புகள் (105): இறைவனின் செயல்பாடு தன்மை.
பொது குறிப்புகள் (106): இறைவனின் தன்மை.
பொது குறிப்புகள் (107): உண்மையானவர்களை இனம் கண்டுக் கொள்ளுதல்.
பொது குறிப்புகள் (108): சீடனின் தன்மையே குருவின் தன்மை!
பொது குறிப்புகள் (109): குருசீடன் உறவின் மகிமை.
பொது குறிப்புகள் (110): இரத்த உறவின் அடிப்படையில் ஒர் குருவிற்கு யார் யாரெல்லாம் சீடனாக இருக்கலாம்?
பொது குறிப்புகள் (111): இறைவனை வெவ்வேறு பொருளாய் வழிபடுதல் எது வரை?
பொது குறிப்புகள் (112): பெண்ணின் சம்மதமின்றி புணர்தலில் ஈடுப்படும் ஆண்மகனை சாடுதல்.
பொது குறிப்புகள் (113): பெண்களை போகப் பொருளாய் பார்ப்போரை சாடுதல்.
பொது குறிப்புகள் (114): பெண்களை காமத்துக்கு அடிமை என்ற எண்ணம் கொண்டோரை சாடுதல்.
பொது குறிப்புகள் (115): காம வெறி சாடுதல் (1).
பொது குறிப்புகள் (116): காம வெறி சாடுதல் (2).
பொது குறிப்புகள் (117): ஆண் குறி விரைப்பு தான் ஆண்மை என்ற ஆணவத்தை சாடுதல்.
பொது குறிப்புகள் (118): பெண்ணின் காமம் மனதில், அவர்கள் உடுத்தும் உடையில் இல்லை.
பொது குறிப்புகள் (119): பெண்ணின் காமம் உடல் அங்கங்களில் இல்லை என்பதை தெளிவுறக் கூறல்.
பொது குறிப்புகள் (120): பெண் எத்தகைய ஆடை உடுத்த வேண்டும்.
பொது குறிப்புகள் (121): மத வர்ண சாயம் பூசுதலை தவிர்க்க விண்ணப்பித்தல்.
பொது குறிப்புகள் (122): அரசாங்க ஏடுகளில் மதச்சாயம் தேவையற்ற ஒன்று.
பொது குறிப்புகள் (123): மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்தல்.
பொது குறிப்புகள் (124): வேற்றுமைகள் இருப்பினும் அன்பு பரஸ்பரம் பாராட்டுதல்.
பொது குறிப்புகள் (125): தமிழர்களிடையே நிற வேற்றுமை ஆதியிலிருந்தே இருக்கும் ஒன்று.
பொது குறிப்புகள் (126): கோபப்படுதலை முறைப்படுத்துதல்.
பொது குறிப்புகள் (127): பாவம் யார் செய்தாலும் அது பாவமே.
பொது குறிப்புகள் (128): இதிகாசம் வேறு வரலாறு வேறு.
பொது குறிப்புகள் (129): போலி அடையாளங்களை சாடுதல்.
பொது குறிப்புகள் (130): இரண்டற கலத்தலுக்கு போலி அடையாளங்கள் தடை.
பொது குறிப்புகள் (131): இறைவனைப் பற்றிய வீண் விவாதங்களை தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (132): இறைவனையும், இறை உணர்வையும் வைத்து வியாபாரம் செய்பவர்களை சாடுதல்.
பொது குறிப்புகள் (133): ஆத்திகத்தில் யாரை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுய குறிப்புகள் (3): நட்பு, என்பது சாதி, மத பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.
பொது குறிப்புகள் (134): மதத்தை காரணம் காட்டி வெறுப்பவர்களை சாடுதல் (1).
பொது குறிப்புகள் (135): மதத்தை காரணம் காட்டி வெறுப்பவர்களை சாடுதல் (2).
பொது குறிப்புகள் (136): விதவை மறுமணம் இன உணர்வின் அடிப்படையில் வலியுறுத்தல்.
பொது குறிப்புகள் (137): பெற்றோர்கள் எவ்வாறு இருத்தல் வேண்டும்.
பொது குறிப்புகள் (138): பிள்ளைகள் எவ்வாறு இருத்தல் வேண்டும் (1).
பொது குறிப்புகள் (139): பிள்ளைகள் எவ்வாறு இருத்தல் வேண்டும் (2).
பொது குறிப்புகள் (140): பிரிவினை சக்திகளின் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டுதல்.
பொது குறிப்புகள் (141): போலி அடையாளங்களின் மூலம் பார்ப்பதை தவிர்க்கச் சொலல்.
பொது குறிப்புகள் (142): அக்கறையின் பெயரில் அவரவர் இச்சைகளை திணித்தலை சாடுதல்.
பொது குறிப்புகள் (143): வேடதாரியாய் வாழ்தலை தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (144): துரோகிகள் எங்கிருந்து உருவாகிறார்கள்?
பொது குறிப்புகள் (145): உண்மையின் முக்கியத்துவத்தை பறைசாற்றுதல்?
பொது குறிப்புகள் (146): பாரம்பரியத்தில் நல்ல மாற்றங்களை ஊக்குவித்தல்.
பொது குறிப்புகள் (147): அரசியல், மதம், இவைகளை வைத்து வியாபாரம் செய்வதை தவிர்க்க சொலல்.
பொது குறிப்புகள் (148): அகம் என்று ஒன்று உள்ளது.
பொது குறிப்புகள் (149): வெற்றி பெறுவதற்கான மனோபாவம்.
பொது குறிப்புகள் (150): குலதெய்வ வழிபாடும் மதமாற்றங்களும்.
பொது குறிப்புகள் (151): மதமாற்றத்தை சாடுதல் (1).
பொது குறிப்புகள் (152): மதமாற்றத்தை சாடுதல் (2).
சித்தர் குறிப்புகள் (7): இறைவனின் தன்மை மற்றும் சித்த புருஷர்களின் நிலை (1).
சித்தர் குறிப்புகள் (8): இறைவனின் தன்மை மற்றும் சித்த புருஷர்களின் நிலை (2).
பொது குறிப்புகள் (153): யார் இந்த குலதெய்வங்கள்?
சித்தர் குறிப்புகள் (9): சித்தர்களின் தன்மை.
சித்தர் குறிப்புகள் (10): குருமார்கள் வகைகள்.
பொது குறிப்புகள் (154): ஆத்திகம் பற்றி பேச என்ன தகுதி வேண்டும்.
பொது குறிப்புகள் (155): மதமாற்றத்தை எதிர்த்தல்.
பொது குறிப்புகள் (156): திராவிடர்கள், தமிழர்கள் வழிபாட்டு முறை.
பொது குறிப்புகள் (157): குலதெய்வம், குலதெய்வ வழிபாட்டின் மகிமை.
பொது குறிப்புகள் (158): ஆணவமற்ற ஆத்திகம்.
சுய குறிப்புகள் (4): எனது மதம், சாதி, இனம், வைத்து ஏற்றத்தாழ்வுகள், முன்னுரிமை கொடுத்தல் கூடாது.
பொது குறிப்புகள் (159): மாற்றத்திற்கான மூல கரு.
பொது குறிப்புகள் (160): ஆண் பெண் பாகுபாடின்றி வாழ்ந்த கலாச்சாரம் மாறியதற்கான காரணத்தை வினவுதல்.
பொது குறிப்புகள் (161): சாதி கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லை.
சுய குறிப்புகள் (5): இன உணர்வு வைத்து அரசியல் செய்தலாகாது.
சுய குறிப்புகள் (6): மதம், சாதி, இனம், தாண்டி நான் அனைவருக்கு சொந்தம்.
பொது குறிப்புகள் (162): எது உண்மையான அறிவு?
பொது குறிப்புகள் (163): எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டிய தமிழக அரசியல் தலைவர்கள்.
பொது குறிப்புகள் (164): சாதி கட்சிகளை புறக்கணித்தல்.
பொது குறிப்புகள் (165): மதம் சார்ந்த கட்சிகளை புறக்கணித்தல்.
பொது குறிப்புகள் (166): இனம் சார்ந்த கட்சிகளை தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (167): ஜனநாயகத்தில் அரசாட்சி முறையை புறக்கணித்தல்.
பொது குறிப்புகள் (168): அதீத காம உணர்வை சாடுதல்.
பொது குறிப்புகள் (169): ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்தாய் நீ?
பொது குறிப்புகள் (170): தழிழன் என்ற பெருமிதமும், அந்த அடையாளமும், யார் மூலம், எதற்கு கிடைக்க வேண்டும்?
பொது குறிப்புகள் (171): பிராமணர்கள் அடுத்தவர் விவகாரத்தில் தலையிட மாட்டார்கள்.
பொது குறிப்புகள் (172): மனிதனை மனிதனாக, அவனது இயற்கை, மற்றும் செயற்கையான அடையாளங்களை தாண்டி பார்க்க மொழிதல்.
பொது குறிப்புகள் (173): இன உணர்வை கொச்சைப்படுத்தும் செயல் யாது.
பொது குறிப்புகள் (174): இன உணர்வு எப்படி இருத்தல் வேண்டும்?
பொது குறிப்புகள் (175): சாதியை வைத்து அரசியல் செய்வோர்களை சாடுதல்.
பொது குறிப்புகள் (176): நமது சாதனைப் பட்டியலின் நீளத்தை கண்டறியுங்கள்.
பொது குறிப்புகள் (177): சாதி, மதம், இனம், இவற்றின் வரம்பு.
பொது குறிப்புகள் (178): தமிழர்களின் தன்மை.
குட்டி கதை (1): சாதி வெறிநீ உயர்ந்தவன் என்றால், உன்னை விட உயர்ந்தவன் ஒருவன் இருக்கத் தான் செய்வான்.
குட்டி கதை (2): வழிகாட்டியும், இரு குருடர்களும்.
பொது குறிப்புகள் (179): காமத்தின் மூலம் ஆண்கள் அடிமையாவதை சுட்டிக்காட்டுதல்.
பொது குறிப்புகள் (180): காமம் யாரின் கட்டுப்பாட்டில் இருத்தல் வேண்டும்.
பொது குறிப்புகள் (181): காமம் யாருக்கு கட்டுப்படும்?
குட்டி கதை (3): ஏக இறைவன் வழிபாட்டின் உண்மையற்ற நிலைகள்.
பொது குறிப்புகள் (182): இறைவனை பற்றி தவறான செய்திகளை பரப்புவோரை நொந்து கொள்ளுதல்.
குட்டி கதை (4): குரு சீடன் உறவின் மகிமை அறியாதோரை கடிதல்.
பொது குறிப்புகள் (183): குரு துரோகத்தில் இது ஒரு வகை.
பொது குறிப்புகள் (184): இறைவன் பெயரை உபயோகப்படுத்தலாமா?
பொது குறிப்புகள் (185): புனித புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளில் உள்ள உண்மையை மட்டும் எடுத்துக் கொளல்?
சித்தர் குறிப்புகள் (11): வாசி யோகத்தின் நிறைவு.
பொது குறிப்புகள் (186): சாதி, மத, இன உணர்வை விட மனித உயிர் மகத்தானது.
பொது குறிப்புகள் (187): சூளுரைத்தல்.
பொது குறிப்புகள் (188): அரசியல்வாதிகளுக்கு எளிமை மிக அவசியம்.
பொது குறிப்புகள் (189): இதிகாசத்தில் வரும் இராவணன் வேறு தமிழீழ அரசன் இராவணன் வேறு.
பொது குறிப்புகள் (190): ஆதித்தமிழர் கலாச்சாரத்தில் பெண்களின் நிலை.
பொது குறிப்புகள் (191): வியாபார அரசியலை கண்டித்தல்.
சித்தர் குறிப்புகள் (12): மனிதம் உய்ய ஓர் வழி.
சித்தர் குறிப்புகள் (13): மாதவனும் மகாதேவனும் அகத்தின் சுடரே!
சித்தர் குறிப்புகள் (14): இந்த உலகமும் பரலோகமே.
சித்தர் குறிப்புகள் (15): சித்தர்களும், ஆறுமுகனும், இதிகாசங்களும்.
பொது குறிப்புகள் (192): இராவணஇராம அரசியலை சாடுதல்.
சித்தர் குறிப்புகள் (16): பதினெண் சித்தர் துதி, மரபு, அடக்கம், சித்தர் ஞான கோவையிலிருந்து.
பொது குறிப்புகள் (193): நீ யாருடைய குலவிளக்கு?
பொது குறிப்புகள் (194): ஆதவனும் மாயையும்!
பொது குறிப்புகள் (195): செயற்கையான அடையாளங்கள் எவை?
சித்தர் குறிப்புகள் (17): பேரின்ப நிலை யாது.
பொது குறிப்புகள் (196): தர்மத்தை விட சிறந்தது வேறேதேனும் உண்டா?
பொது குறிப்புகள் (197): கிருஸ்துவ மதமும் பாவமன்னிப்பும்; இந்து மதமும் பரிகாரமும்.
பொது குறிப்புகள் (198): விலை பேச முடியாத உறவுகள்.
பொது குறிப்புகள் (199): வேற்றுமையில் ஒற்றுமை.
பொது குறிப்புகள் (200): ஆதித் தமிழர் குல தர்ம வழக்கங்கள்.
பொது குறிப்புகள் (201): எது உண்மையான அடையாளம்?
அரசனின் இலக்கணம் (1): சமநோக்கு நிலை.
சித்தர் குறிப்புகள் (18): இல்லறமும் துறவறமும்.
சித்தர் குறிப்புகள் (19): இறைவனுக்கு தீட்டு!
சித்தர் குறிப்புகள் (20): சித்தர் அடக்கம் பெற்ற தலங்கள் மேலாண்மை மற்றும் வழிபாட்டு முறைகள்.
பொது குறிப்புகள் (202): வேளாண்மை.
அரசனின் இலக்கணம் (2): அரசனானாலும் ஆண்டியை போல வாழ வேண்டும்.
அரசனின் இலக்கணம் (3): வாழ்வாதாரம், கல்வி, மற்றும் ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதேசமயம் அதனை வியாபாரமாக்குவதை தடைசெய்தல்.
அரசனின் இலக்கணம் (4): யாருக்கு உண்மையில் உதவி தேவையோ அவர்களுக்கு உதவி செய்தல்.
சித்தர் குறிப்புகள் (21): (சித்+அகம்=சித்தகம்).
சித்தர் குறிப்புகள் (22): குருவும் சீடனும் பருத்தி பட்ட பாடே!
அரசனின் இலக்கணம் (5): அரசன் ஆண்டி நிலை ஒன்றே.
சித்தர் குறிப்புகள் (23):ஆத்ம பரிணாம வளர்ச்சி.
சித்தர் குறிப்புகள் (24): ஆதி-வாசி-கள்.
சித்தர் குறிப்புகள் (25): பிடரி மார்க்கம்.
அரசனின் இலக்கணம் (6): நீதி தவறாமை.
அரசனின் இலக்கணம் (7): மனிதநேயம் பேனல்.
சித்தர் குறிப்புகள் (26): உயர்ந்த நிலைகளும் மருவிய பெயர்களும்.
அரசனின் இலக்கணம் (8): குணங்கள்.
அரசனின் இலக்கணம் (9): நடுநிலை தவறாமை.
அரசனின் இலக்கணம் (10): சீரான போக்கு.
அரசனின் இலக்கணம் (11): பாரம்பரியம் காத்தல்.
அரசனின் இலக்கணம் (12): உடல் சார்ந்த செயற்கையாக உட்கொள்ளும் போதை பொருட்கள் தவிர்த்தல் கட்டாயம்.
சித்தர் குறிப்புகள் (27): அகத்தூய்மை.
அரசனின் இலக்கணம் (13): அவை அடக்கம்.
சித்தர் குறிப்புகள் (28): சித்தாடல்கூத்துக் கட்டுவது.
சித்தர் குறிப்புகள் (29): நாடியை சுத்தம் செய்தல் அதன் பயன்கள் மற்றும் விளைவுகள்.
சித்தர் குறிப்புகள் (30): பிரம்மத்தில் லயம் கொள்பவர்களின் தன்மையும் விளைவுகளும்.
சித்தர் குறிப்புகள் (31): பரகாய பிரவேசம்.
சித்தர் குறிப்புகள் (32): உலக சஞ்சாரமும் பரிபூரண விடுதலையும்.
சித்தர் குறிப்புகள் (33): சிம்மம் மற்றும் ஆமை.
சித்தர் குறிப்புகள் (34): சுழுமுனை சுடர்.
அரசனின் இலக்கணம் (14): பொதுவுடமை காத்தல்.
சித்தர் குறிப்புகள் (35): பிரபஞ்ச சக்திக்கு விலையேதும் இல்லை.
சித்தர் குறிப்புகள் (36): உள்ளொழுக்கம்அது இறைவனோடு ஒன்றித்திருக்கும் நிலை.
பொது குறிப்புகள் (203): மலக் குட்டைகள் மேல் மாட மாளிகைகள்.
பொது குறிப்புகள் (204): எச்சிலை காரி உமிழ்ந்து விடுதல்.
சித்தர் குறிப்புகள் (37): போதை வஸ்துகள்.
சித்தர் குறிப்புகள் (38): ஜீவ நாடி.
சித்தர் குறிப்புகள் (39): ஆத்திகமும் இளமைப் பருவமும்.
பொது குறிப்புகள் (205): பாதங்கள் மண்ணில் படட்டும்.
பொது குறிப்புகள் (206): இயற்கை காற்று உடம்பை தழுவட்டும்.
பொது குறிப்புகள் (207): மென்மையான மிருதுவான உள்ளாடை அணிவதன் சிறப்பு.
சித்தர் குறிப்புகள் (40): ஆத்ம போதை.
பொது குறிப்புகள் (208): அண்ட உச்சி சுவாசிக்கும் முதல் சுவாசம்.
பொது குறிப்புகள் (209): உள்ளுணர்வுக்கு உண்மையாய் இருத்தல்மனதாலும் அஹிம்சை தொழலே ஒர் உண்மையான அஹிம்சாவாதிக்கான அறிகுறி.
சித்தர் குறிப்புகள் (41): காமத்தின் உச்சத்தில் கடவுளின் தரிசனம்.
பொது குறிப்புகள் (210): ஊடல் காதல்முதல் கோணல் முற்றிலும் கோணல்.
பொது குறிப்புகள் (211): ஓடும் ஆற்றில் குளித்தல்.
சித்தர் குறிப்புகள் (42): சித்த வைத்தியம்.
சித்தர் குறிப்புகள் (43): பெண்ணுக்கு ஆக்ஞைவசியம். ஆணுக்கு பிரம்மம்ஆளுமை.
சித்தர் குறிப்புகள் (44): ஆத்திகம், மூடநம்பிக்கை மற்றும் தியான நிலை.
பொது குறிப்புகள் (212): நோய் எதிர்ப்பு சக்தி.
பொது குறிப்புகள் (213): ஊற்று நீர் தேக்கங்கள்.
சித்தர் குறிப்புகள் (45): பிச்சையெடுத்தலை தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (214): தேங்காய்/எள் எண்ணெய் தேய்த்துக் கொளல்.
சித்தர் குறிப்புகள் (46): நம் வழிபாடு மற்றும் பக்தி பரவசம்.
சித்தர் குறிப்புகள் (47): கோபம் சாபம் தவிர்த்தல்.
சித்தர் குறிப்புகள் (48): பெண்ணாசை தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (215): பூர்வீகம் அறிதல்.
பொது குறிப்புகள் (216): குலம் குடி தழுவல் மற்றும் மனித நேயம் பூணல்.
சித்தர் குறிப்புகள் (49): ஆசுவாசம் கொள்ளாத செயல்பாடு.
பொது குறிப்புகள் (217): ஈரப் பசையுடன் உள்ள உடைகளை உடுத்துவதை தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (218): களவும் கற்று மற.
பொது குறிப்புகள் (219): பேதாபேதங்கள் புகட்டலாகாது.
சித்தர் குறிப்புகள் (50): பிரம்ம நிஷ்டை.
சித்தர் குறிப்புகள் (51): காமம் மற்றும் இதர இச்சைகளை வெல்வது எப்படி?
பொது குறிப்புகள் (220): அரச மரம் மற்றும் வேம்பு.
சித்தர் குறிப்புகள் (52): சக்தி முடிச்சுகளும் அதன் ஒலி அதிர்வுகளும்.
சித்தர் குறிப்புகள் (53): பரிபாஷை தவிர்த்தல்.
சித்தர் குறிப்புகள் (54): நோய், துக்கம், மகிழ்ச்சி, நிறைவு, தத்தம் செய்துக் கொளல்.
பொது குறிப்புகள் (221): பிரம்மத்தின் மேல் பாரம் சுமத்துவதின் மகிமை.
அரசனின் இலக்கணம் (15): பொறுமை கண்டு வீரியமாக செயல்படுதல்.
அரசனின் இலக்கணம் (16): ஆட்சியுடையோன் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தல்.
பொது குறிப்புகள் (222): உன்னை நீயே தாழ்த்தப்பட்டவன் என்று முத்திரை இட்டுக் கொள்ளாதே!
சித்தர் குறிப்புகள் (55): பரவெளியை சுவைத்தவன் நிலை.
பொது குறிப்புகள் (223): குல வரலாறும் மனு தர்ம சாத்திரமும்.
சித்தர் குறிப்புகள் (56): ஏவல் சக்திகள்.
சித்தர் குறிப்புகள் (57): குருவிடம் சீடன் கற்றுக் கொள்ளும் விதம்.
சித்தர் குறிப்புகள் (58): வித்தையற்ற வித்தை.
பொது குறிப்புகள் (224): உறவுகள்.
சித்தர் குறிப்புகள் (59): தனிநபர் ஒருவரை பின்பற்றுதல்.
பொது குறிப்புகள் (225): பொய்மை கடிதல்.
சித்தர் குறிப்புகள் (60): குருவின் ஆத்ம ஸ்பரிசம்.
பொது குறிப்புகள் (226): கலைஞன் கலைக்காக தான்.
பொது குறிப்புகள் (227): இயற்கையே இறைவனின் இருப்பிடம்.
பொது குறிப்புகள் (228): பொய் சாட்சி தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (229): கார் மேகம் காத்தல்.
பொது குறிப்புகள் (230): சத்தியம் வெல்ல வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.
சித்தர் குறிப்புகள் (61): சித்தர்கள் சித்த வைத்தியர்கள் அல்ல.
பொது குறிப்புகள் (231): எல்லாம் பொய்.
சித்தர் குறிப்புகள் (62): பிரம்மம் வழி சுவாசித்தல்.
சித்தர் குறிப்புகள் (63): ஜீவ காந்த சக்தியை உட்கொண்டு வாழும் முறை.
பொது குறிப்புகள் (232): சைவ அசைவ உணவு முறை.
பொது குறிப்புகள் (233): மதங்களும் மதமாற்றமும்.
பொது குறிப்புகள் (234): எது யாருக்கு புனிதமானது?
சித்தர் குறிப்புகள் (64): சாமியாடுதல்.
பொது குறிப்புகள் (235): இறைவன் சைவமா இல்லை அசைவமா?
பொது குறிப்புகள் (236): நீ உயர்ந்தவன் என்ற போதை.
பொது குறிப்புகள் (237): மொழி உணர்வும், மறைச்சொற்களும், சப்தங்களும்.
பொது குறிப்புகள் (238): ஆதித்தமிழ் சொற்கள்.
சுய குறிப்புகள் (7): எனது முக்கியத்துவ பட்டியல் வரிசை.
அரசனின் இலக்கணம் (17): காரிய சித்தியும் நேரம் தவறாமையும்.
பொது குறிப்புகள் (239): எது அடிமைத்தனம்?
பொது குறிப்புகள் (240): எது வளர்ச்சி?
பொது குறிப்புகள் (241): எது நிலையற்றது?
பொது குறிப்புகள் (242): தியாகத்தின் பலன்.
பொது குறிப்புகள் (243): பேச்சின் தன்மை.
சித்தர் குறிப்புகள் (65): கரு நெல்லி இரகசியம்.
சித்தர் குறிப்புகள் (66): உருவ வழிபாட்டின் உண்மை தத்துவம்.
பொது குறிப்புகள் (244): பொதுவான இறைசக்திகள் யாருக்கு சொந்தம்?
பொது குறிப்புகள் (245): உருவ வழிபாட்டின் மூலம் இறைசக்திகளோடு தொடர்பு கொள்ளுதல்.
பொது குறிப்புகள் (246): அடக்குமுறை எதிர்த்தல்.
பொது குறிப்புகள் (247): தனித்துவமும் பொது நியதிகளும்.
சித்தர் குறிப்புகள் (67): தமிழ் மந்திர சொற்கள் எந்த மதத்திற்கு உரியன?
சித்தர் குறிப்புகள் (68): காமத்தை புணர்தல் மூலம் வென்று விந்துவையும் விரயமாக்காமல் கட்டுவது எப்படி?
சித்தர் குறிப்புகள் (69): இல்லறம், கூடி வாழ்தல், இறை தேடல்.
சித்தர் குறிப்புகள் (70): ஏகன் என்றால் என்ன?
சித்தர் குறிப்புகள் (71): யார் யார் போலி குருமார்கள்?
சித்தர் குறிப்புகள் (72): இயற்கை முறையில் காய கல்பம்.
சித்தர் குறிப்புகள் (73): வாலை என்றால் என்ன?
பொது குறிப்புகள் (248): இறைத் தேடல்.
பொது குறிப்புகள் (249): உண்மையான இறைத் தேடல் எது?
பொது குறிப்புகள் (250): அக வளர்ச்சி.
சித்தர் குறிப்புகள் (74): ஏக இறைவனின் தன்மை.
சித்தர் குறிப்புகள் (75): சித்தர் மரபில் தோன்றிய ஆத்திகர்களின் தன்மை.
சித்தர் குறிப்புகள் (76): வாசி மேலெழும்புதல் இயற்கையே!
பொது குறிப்புகள் (251): பாதைகள் பல, இலக்கு ஒன்றே!
பொது குறிப்புகள் (252): சோதித்து பார்ப்பவர்கள் சோதிக்கப்படுகின்றனர்.
பொது குறிப்புகள் (253): சந்நியாசம் யார் யாருக்கு வசமாகும்!
சித்தர் குறிப்புகள் (77): அர்த்தநாரீஸ்வர நிலை என்றால் என்ன?
சித்தர் குறிப்புகள் (78): உருவ வழிபாட்டில் உள்ள மாயை அகற்றுதல்.
சித்தர் குறிப்புகள் (79): மனுதர்ம சாஸ்தி்ரத்தை எதிர்த்து குரல் எழுப்புதல்.
பொது குறிப்புகள் (254): குலதெய்வம் இல்லையென்போர் யாரை வணங்கி அவர்கள் பிரசன்னத்தை கேட்டுப் பெறலாம்?
பொது குறிப்புகள் (255): பொது விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல்.
பொது குறிப்புகள் (256): வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்தல்.
சித்தர் குறிப்புகள் (80): நோய்களை களைதல். குணமாக்குதல்.
சித்தர் குறிப்புகள் (81): மதம் மற்றும் வர்ண சாஸ்திரத்தை புறம் தள்ளுதல்.
அரசனின் இலக்கணம் (18): திட்டமிடலில் தொலைநோக்கு பார்வை.
பொது குறிப்புகள் (257): வழிபாட்டு முறைகள்.
பொது குறிப்புகள் (258): உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் ஆதிக்கம் செலுத்துதல்.
பொது குறிப்புகள் (259): தேவையென்றால் பிரம்பை கையில் எடு.
பொது குறிப்புகள் (260): ஒர் ஆன்மா மற்றொரு ஆன்மாவை ஆதிக்கம் செய்தல்.
பொது குறிப்புகள் (261): மாதா, பிதா, குரு, தெய்வம்.
அரசனின் இலக்கணம் (19): தேவையை உணர்ந்து தொண்டு புரிதல்.
பொது குறிப்புகள் (262): உறவுகள்.
பொது குறிப்புகள் (263): ஊடல் என்ற பெயரில் தலைவிரித்தாடும் சண்டை சச்சரவுகள்.
சித்தர் குறிப்புகள் (82): இரண்டற கலத்தல்.
பொது குறிப்புகள் (264): யாரை நம்புவது?
பொது குறிப்புகள் (265): தாயின் சிறப்பு.
பொது குறிப்புகள் (266): கூடி வாழ்தல் கோடி நன்மை.
பொது குறிப்புகள் (267): இறை அனுபவங்களை ஆவணப்படுத்துதல்.
சித்தர் குறிப்புகள் (83): காதல்/காமம்வித்தியாசம் மற்றும் அதன் மூலமும் இறை தரிசனம் கிட்டல்.
சித்தர் குறிப்புகள் (84): தனிநபர் ஆராதனையை தவிர்த்தல்.
சித்தர் குறிப்புகள் (85): வழிபாடு எதற்காக?
பொது குறிப்புகள் (268): குரு நிந்தனைகள்.
சித்தர் குறிப்புகள் (86): தேர்ந்தெடுப்பது எப்படி?
பொது குறிப்புகள் (269): ஞான குருக்கள்?
பொது குறிப்புகள் (270): ஆத்ம களஞ்சியம் நிறைந்த பூமி.
பொது குறிப்புகள் (271): ஒர் ஞான குருவின் தன்மைகள்.
பொது குறிப்புகள் (272): ஒருவரின் இயற்கையான அடையாளத்தை ஏன் அழிக்க கூடாது?
பொது குறிப்புகள் (273): இந்நாட்டை யார் ஆள வேண்டும்?
பொது குறிப்புகள் (274): எப்பொழுது ஒர் ஜீவ சமாதி பிரசித்தி அடையும்?
சித்தர் குறிப்புகள் (87): மெளன நிலை என்றால் என்ன?
பொது குறிப்புகள் (275): இலகுவான நிலை.
சித்தர் குறிப்புகள் (88): மனித பிறப்பின் ஒரே இலக்கு.
சித்தர் குறிப்புகள் (89): இறை நிலை அடைந்தவர்கள் யார் யார்?
சித்தர் குறிப்புகள் (90): சந்திர கலை, சூர்ய கலை, எது? எதற்கு?
பொது குறிப்புகள் (276): இரு மாயைகள். இரு திரைகள். ஒன்று இயற்கை, மற்றொன்று செயற்கை.
பொது குறிப்புகள் (277): ஆணவம், கன்மம், மாயை என்றால் என்ன?
பொது குறிப்புகள் (278): எது நிறைவு?
பொது குறிப்புகள் (279): பொது விஷயங்களில் யார் யாரை தேர்ந்தெடுக்க கூடாது?
பொது குறிப்புகள் (280): உறவுகளின் தன்மை அதன் காலத்தை நிர்ணயம் செய்கின்றது.
பொது குறிப்புகள் (281): மரியாதை அவமரியாதை.
சித்தர் குறிப்புகள் (91): சித்தர் மரபு தன்மை.
பொது குறிப்புகள் (282): மனித வாழ்க்கையும் மாயையும்.
பொது குறிப்புகள் (283): பெண்ணின் வசீகரம்.
பொது குறிப்புகள் (284): ஆதவனின் தன்மை.
சித்தர் குறிப்புகள் (92): பிள்ளையார் என்றால் என்ன? அதன் மறைபொருள் உண்மை யாது? அதை மறைப்பதற்கான காரணம் என்ன?
பொது குறிப்புகள் (285): பேச்சு, எழுத்து, கவியின் முடிவு?
பொது குறிப்புகள் (286): அடிமுறை விளக்கம்.
சித்தர் குறிப்புகள் (93): சிவ தியானம்.
பொது குறிப்புகள் (287): ஏகன் வழிபாட்டில் எது சிறந்தது?
பொது குறிப்புகள் (288): சிறு தெய்வம் என்றும் பெருந்தெய்வம் என்றும் யாரால் பிரிக்கப்பட்டது? எதற்காக?
பொது குறிப்புகள் (289): உணர்வுகளை பரிமாற்றம் செய்து கொளல்.
பொது குறிப்புகள் (290): உண்மையை சொல், தற்பெருமையை தவிர்த்து விடு.
பொது குறிப்புகள் (291): உணர்ச்சி வசப்படுதல் வேறு உணர்வுகளை வெளிப்படுத்துதல் வேறு.
பொது குறிப்புகள் (292): உணர்வுகளை கட்டுப்படுத்துவது வேறு உணர்வற்று கிடப்பது வேறு.
பொது குறிப்புகள் (293): தற்கொலை, வீர மரணம், வேறுபாடு.
பொது குறிப்புகள் (294): கர்வம் யார் யாருக்கு தேவைப்படுகின்றது? எதற்காக? அதை எங்கிருந்து அவர்கள் எடுத்துக் கொள்கின்றார்கள்?
பொது குறிப்புகள் (295): ஊர், குல, குடி, மற்றும் குடும்ப பெயரை, தன் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாமா?
பொது குறிப்புகள் (296): மனித உயிரை சோதிப்பதன் விளைவு.
பொது குறிப்புகள் (297): ஏற்றத் தாழ்வுகள் இயற்கையின் நியதியா?
பொது குறிப்புகள் (298): யார் யார் தமிழர்கள்?
பொது குறிப்புகள் (299): மதங்களை பற்றி எனது கோட்பாடுகள்:
பொது குறிப்புகள் (300): மந்திர சொற்களின் பயன்.
பொது குறிப்புகள் (301): தர்மன், துரியோதனன், கிருஷ்ணர், இராமன், இராவணன், ஆஞ்சநேயர்எனது பார்வையில்.
சித்தர் குறிப்புகள் (94): மனு தர்ம சாஸ்திரத்தை வன்மையாக எதிர்த்தல்.
சித்தர் குறிப்புகள் (95): சாதி என்பதும் பொய்! மதம் என்பதும் பொய்!
சித்தர் குறிப்புகள் (96): உருவ வழிபாட்டை சாடுதல்!
சித்தர் குறிப்புகள் (97): அகத்தின் கண் பார்வை சொருக வெளி வேஷங்கள் தேவையில்லை.
பொது குறிப்புகள் (302): அடிப்பட்டவனுக்கு முதலில் தேவை மருந்தா இல்லை மகிழ்ச்சியா?
சித்தர் குறிப்புகள் (98): பொய்யான குருமார்களை சாடுதல்.
சித்தர் குறிப்புகள் (99): உண்மையாய் இருத்தல் என்றால் என்ன?
சித்தர் குறிப்புகள் (100): ஏகனே எல்லார்க்கும் மேலானவன்.
சித்தர் குறிப்புகள் (101): முக்திக்கான வழிகள் பலவென்றாலும் பொருள் ஒன்றே!
பொது குறிப்புகள் (303): பொட்டு வைத்தல்.
பொது குறிப்புகள் (304): பெண்கள் பொட்டு வைத்து பூச்சூடுதல்.
பொது குறிப்புகள் (305): ஆண்கள் பிரம்மத்தை தீண்டி காரியங்களை தொடங்குதல்.
சித்தர் குறிப்புகள் (102): யோக நிலை.
பொது குறிப்புகள் (306): ஆத்திகம் லெளகீகம் பேதமை தேவையில்லை.
பொது குறிப்புகள் (307): நாத்திகம்-ஆத்திகம், எனது பார்வையில்.
சித்தர் குறிப்புகள் (103): எது தெய்வம்? மனமா? உயிரா?
சித்தர் குறிப்புகள் (104): யார் யாருக்கு நரகம்?
பொது குறிப்புகள் (308): ஏக இறைவனை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.
அரசனின் இலக்கணம் (20): சூழ்ச்சி தவிர்த்தல்.
பொது குறிப்புகள் (309): உறவுகளை விட உண்மை மேலானது.
பொது குறிப்புகள் (310): எப்படி பார்த்தாலும் மனித நேயமே தலைசிறந்தது!
சித்தர் குறிப்புகள் (105): தத்தம் நோய்களை குணப்படுத்திக் கொளல்.
சித்தர் குறிப்புகள் (106): சித்தர்களுக்கான மடாலயம் எவ்வாறு இருத்தல் வேண்டும்.
பொது குறிப்புகள் (311): ஆணவத்தை அளக்க வல்லோன் இங்கு உண்டா?
பொது குறிப்புகள் (312): காமம் எத்தகையவனுக்கு வசப்படும்?
சித்தர் குறிப்புகள் (107): ஞானத்திற்கு முன் இரு பெரிய தடைகள்காமமும் மரணமும்.
பொது குறிப்புகள் (313): ஞானத்தின் சிறப்பு அம்சம்.
பொது குறிப்புகள் (314): யார் யார் மரியாதைக்கு உரியவர்கள்?
பொது குறிப்புகள் (315): பிராத்தனை என்றால் என்ன?
சித்தர் குறிப்புகள் (108): சித்தர் மரபு/குலம் பற்றிய குறிப்புகளுடன், சித்தர் அகத்தியர் பூர்வீகம் பற்றிய சில குறிப்புகள்.
சித்தர் குறிப்புகள் (109): சுடரின் தரிசனம்.
பொது குறிப்புகள் (316): யார் யாருக்கு எதில் முதல் மரியாதை?
சித்தர் குறிப்புகள் (110): ஞானம் அடைந்தவர்களின் உண்மையான தன்மை யாது?
பொது குறிப்புகள் (317): சபரி அய்யப்பன் யாத்திரா பயணம் எதற்காக?
பொது குறிப்புகள் (318): பேரறிவு.
பொது குறிப்புகள் (319): தேடல்.
பொது குறிப்புகள் (320): குறி சொல்லுதல்.
சித்தர் குறிப்புகள் (111): சஞ்சார சமாதி.
சித்தர் குறிப்புகள் (112): அடுத்தது என்ன? பிரம்மத்தை கேள் மற்றும் நிருவி கற்ப சமாதி.
சித்தர் குறிப்புகள் (113): ஆத்திகத்தில் வளர்ச்சியடைய சில குறிப்புகள்.
பொது குறிப்புகள் (321): ஒர் சிறந்த அரசு அமைவதற்கான எனது 77 கோட்பாடுகள்.
சித்தர் குறிப்புகள் (114): தனித்து இருத்தல். தாமரையும் தண்ணீரும்.
சித்தர் குறிப்புகள் (115): சித்தர் சிவவாக்கியர் பாடல்கள்பிரம்பு வேறு மருந்து வேறு.
பொது குறிப்புகள் (322): எந்த மதம் சிறந்தது?
பொது குறிப்புகள் (323): மன்னிப்பு மற்றும் ஒரு ஞானியின் நிலை பற்றிய எனது கருத்து.
பொது குறிப்புகள் (324): காமத்தின் பொருட்டு ஏற்படும் வெறியை விட மிக்க வெறி கொண்டது யாது?
சித்தர் குறிப்புகள் (116): அறப்பளீஸ்வரர் சந்நிதியில் சுடர் திருவாசி தரிசனம்.
பொது குறிப்புகள் (325): ஆறும் ஒரு பானை நீரும்.
சித்தர் குறிப்புகள் (117): சித்தர் பாரம்பரியத்தில் குருவிற்கான மரியாதை.
பொது குறிப்புகள் (326): எனது பரிந்துரை.
பொது குறிப்புகள் (327): வெறி என்று எதனை குறிப்பிடுகின்றேன்.
பொது குறிப்புகள் (328): பிள்ளையார் வழிபாடு.
பொது குறிப்புகள் (329): ஜனநாயக நாடு.
சித்தர் குறிப்புகள் (118): பைபிளும் இயேசு கிருஸ்துவும் (1).
பொது குறிப்புகள் (330): சீடர்களின் கடமை.
பொது குறிப்புகள் (331): குருவின் கடமை.
பொது குறிப்புகள் (332): ஆத்திகம்.
பொது குறிப்புகள் (333): எனது குருமூலத்தை இனங்கண்டு கொள்ளுதல் படலம்.
சித்தர் குறிப்புகள் (119): இயேசு கிருஸ்து (2).
சித்தர் குறிப்புகள் (120): சித்தர்கள் கடமை யாது?
சித்தர் குறிப்புகள் (121): குரு வழி பின்பற்றுதல் மிக மிக கடினம்.
பொது குறிப்புகள் (334): குல தர்மம் எப்பொழுது அதர்மம் ஆகின்றது?
சித்தர் குறிப்புகள் (122): இயேசு கிருஸ்து (3).
பொது குறிப்புகள் (335): புரிந்து கொள்ளுதல்.
சித்தர் குறிப்புகள் (123): இறைச்சி உண்ணுதல்.
பொது குறிப்புகள் (336): உயிர் அளவில் இரண்டற கலந்து இருத்தல்.
சித்தர் குறிப்புகள் (124): குருசீடன் உறவு.
பொது குறிப்புகள் (337): ஞான குரு யார் யாருக்கு தேவை?
பொது குறிப்புகள் (338): பூர்வீக சொத்தை விற்கலாமா?
சித்தர் குறிப்புகள் (125): புகை பிடித்தலை நிறுத்துதல் படலம்.
சித்தர் குறிப்புகள் (126): குலதெய்வ வழிபாடு தத்துவம்.
சித்தர் குறிப்புகள் (127): இயேசு கிருஸ்து (4).
பொது குறிப்புகள் (339): பிறவிக்கண் கெடுபலன் மற்றும் நற்பலன்.
பொது குறிப்புகள் (340): இறை அவதாரங்கள்.
சுய குறிப்புகள் (8): எனது வேலை.
சித்தர் குறிப்புகள் (128): உள் மூச்சு, வெளி மூச்சு, ஆத்ம லயம்.
பொது குறிப்புகள் (341): பேரரசர்களும் பேராசையும்.
பொது குறிப்புகள் (342): உண்மையான உறவுகள்.
சித்தர் குறிப்புகள் (129): சரம் பார்த்து கூடுதல்.
சித்தர் குறிப்புகள் (130): உணவு பழக்க வழக்கங்கள்.
சித்தர் குறிப்புகள் (131): ஏழைக்கு உதவி செய்.
பொது குறிப்புகள் (343): தீண்டாமை.
பொது குறிப்புகள் (344) நாடி நரம்பு புடைத்து வீரியமாய் நிற்க!
சித்தர் குறிப்புகள் (132): யாத்திரா பயணங்கள் எதற்காக?
பொது குறிப்புகள் (345): வேட்டையாடுதல்.
பொது குறிப்புகள் (346): மரியாதை, கம்பீரம், ஆளுமை.
பொது குறிப்புகள் (347): இரு நாழிகை கூடல்.
சித்தர் குறிப்புகள் (133): வாசியும் விந்தும் ஒர் புள்ளியில் அடங்கும்.
சித்தர் குறிப்புகள் (134): மூச்சு பயிற்சி. வாசியோகம். வாசியடி.
சித்தர் குறிப்புகள் (135): சுடர்நோய் கொல்லும்.
சித்தர் குறிப்புகள் (136) உயிர் காத்தல்.
பொது குறிப்புகள் (348): பிரம்மத்தை கடந்தவனால் காமத்தை வெல்ல முடியும்.
சித்தர் குறிப்புகள் (137): கற்பித்தல்.
பொது குறிப்புகள் (349): இயற்கை நியதிகள்.
பொது குறிப்புகள் (350): குல வாரிசு! குரு வாரிசு! அரசியல் வாரிசு!
பொது குறிப்புகள் (351): விருந்தோம்பலும் ‘வந்தேறியும்.
பொது குறிப்புகள் (352): மாட்டு இறைச்சி மற்றும் வைணவம்.