Search This Blog

Thursday, September 15, 2016

சித்தர் காகபுஜண்டர் பாடல் (007)

காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந்
தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்றமாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
அண்டமடா அனந்தனந்த மான வாறே.
—சித்தர் காகபுஜண்டர் பாடல் (007)

The culmination can be seen at the crown1
Will show you Vasi Muni2 listen carefully
Can wear it resting on the crown
Creating sparks, in the whorl3
It can appear every day, while raising the vital life force
Becoming the inherent seven appearances4
Becoming the four cervices5
It’s the source, the holiest, is the path of the light6
—Siddhar Khaka Bhujander Hymn (007)

1 Crown chakra.
2 Disciple of Siddhar Khaka Bhujander, they too are generally referred as their son.
3 The inner vortex created by energy pathway at and beyond the forehead chakra.
4 Becoming the light body.
5 Keep penetrating and going beyond the crown chakra. The four mentioned here is associated with, the sun (suryakalai juncture beyond the right eye), the moon (chandrakalai juncture beyond the left eye), the forehead (the fusion at forehead) and the crown (the trio leaving the crown).
6 The path of light looks alike blazing polyp of white dazzling light.

Monday, September 5, 2016

சித்தர் சிவவாக்கியர் பாடல் (042)

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே.
சித்தர் சிவவாக்கியர் பாடல் (042)

Will the space stir, if you command with a shaft to stir?
Will the ocean without shank stir if commanded to stir?
Will a yogi without pleasures1 be approached by the darkness?
That which came to light in the golden-red space is the ‘Sivayam’.
—Siddhar Sivavakkiyar Hymn (042)

1 Not being addicted, or rooted to pleasures.

சித்தர் சிவவாக்கியர் பாடல் (041)

பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே
பிறந்து மண்ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால்!
சித்தர் சிவவாக்கியர் பாடல் (041)

How do you appear to be there before birth?
How do you appear to be there after death?
If you don’t point it out and talk; the one’s without details1
Will slash both your ears using the five lettered2 sword!
—Siddhar Sivavakkiyar Hymn (041)

1 Here the details seem to correlate to personal experiences on one’s life and death, rather than the references and details taken from the books.
2 Namashivaya (12 சி3 வா45), or Sivayavasi (சி1 வா234 சி5) are the five lettered words used by Siddhar Sivavakiyar in his hymns, between those words, the word, the mantra, ‘NamaShivaya and ShivayaNama’ seems to comply with this hymn.