Search This Blog

Monday, September 5, 2016

சித்தர் சிவவாக்கியர் பாடல் (042)

அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ
செம்பொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே.
சித்தர் சிவவாக்கியர் பாடல் (042)

Will the space stir, if you command with a shaft to stir?
Will the ocean without shank stir if commanded to stir?
Will a yogi without pleasures1 be approached by the darkness?
That which came to light in the golden-red space is the ‘Sivayam’.
—Siddhar Sivavakkiyar Hymn (042)

1 Not being addicted, or rooted to pleasures.

No comments:

Post a Comment