Search This Blog

Monday, October 31, 2022

Trance: Transcripts 10/31/2022 (1)

@7:55 புரியுதா? எனக்கு அதிகாரம்... உரிமை இருக்கற விஷயங்கள் மேல போட்டு அதுக்கும் கொடுத்து நானும் எடுத்து என்ன நம்பி இருக்கவங்களுக்கு கொடுக்கலாம்... போதும் போதுன்ற அளவுக்கு கொடுக்கலாம்... எனக்கு அதிகாரம் இருக்கவங்க மேல... அதுவும் எங்க சாமிகள வச்சு... ஆனா நீ என்ன பண்ற? நம்ப நாலு பேருக்கு சமைச்சு வச்சிட்டு போயிருக்கனு கூட பாக்காம... அப்படியே வரது... கேக்காம கொள்ளலாம எடுத்திட்டு போயிடறது... அது குழந்தைங்களுக்கு வச்சதா... வயசானவங்களுக்கு வச்சதா... எதுவும் இல்லை... தொறந்து வீட்டுக்குள்ள நாய் நுழையற மாதிரி... ஒரு உத்தரவு கேக்கறது இல்ல வரது... சாப்பிடிட்டு தட்ட கூட கழுவி வைக்காம புறப்பட்டடறது... உனக்கு வேணுனா சொல்லு token கொடுப்பாங்க... என்னைக்கு எந்த நேரம் அழைப்பு வருதோ அந்த நேரம் வந்து வாங்கிட்டு போ... இங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி அங்க சூழ்நிலைய மாத்திக்கோ... இங்க வந்து நீ ஏன் அவள வச்சு கொடுக்கற... இவள வச்சு கொடுக்கற... இவனுக்கு முதல கொடு... அவனுக்கு முதல கொடுனு... எங்கள அதிகாரம் பண்ணிட்டு இருக்க கூடாது... அது போட்டு இரண்டு மாசம் கழிச்சு இப்ப தான் முதல் தடவ உபயோகப்படுத்திக்குது... எங்க சாப்பாட்டுல இனி நீ கை வைக்காத...வேற ஒன்னும் இல்ல.

@8:08 அதுலாம் எதுமே இல்ல அதுக்கு... மெஷின் மாதிரி... ஒன்னு ஒட்ட மாட்டனது...வச்சு ஏழு பேருக்கு பிகிர்ந்து கொடுத்து இருக்கு சாமி... ஆனா இது கொட்டுல... மெஷின்... பொங்க விடறது இல்ல... பொங்கனாலும் உள்ள இழுத்திடுது... அந்த நிலைல தான் இருக்கு அப்பயும்...உணருது... இசைந்துக் கொடுக்குது... எல்லாம் தெரியுது... ஆனா ஒன்ன ஒட்ட மாட்டேனுது... ஒரு இச்சை இல்ல.

@8:15 அது இயற்கை. எங்க சாமி முடிவு பண்றது தான்... எவள வச்சு எடுக்கலானு பாக்குது...அந்த நேரம் எவளுக்கு சரியா இருக்கோ அவளுகள வச்சு போட்டு வாங்கிக்குது.

@8:22 அதுவும் சொல்ல முடியாது நீங்க அதுக்குனு போட்டு அது ஏத்துக்குச்சுனா அது அத என்னத்துக்கு உபயோகப்படுத்துனு சொல்ல முடியாது... என்ன தர்மம் மீறாது. உடன்பாடுகள மீறாது. அது... அதுக்குள்ள என்னத்துக்கு வேணுனா உபயோகப்படுத்திக்கும்... ஒருத்தணும் ஒன்னும் கேக்க முடியாது... என்ன நேரம் காலம் பாத்து யாரு எப்ப எதுக்கு சரியா இருக்குமோ அவங்கள அதுக்கு அது உபயோகப்படுத்திக்குது... ஒரு துளி திணிப்பு இருக்காது.

@8:25 சாப்பாடாவது பரவாயில்ல மருந்து மாத்திரை வச்சு இருந்தா கூட நாயுங்க வந்து எடுத்திட்டு போயிடுதுங்க... 

@8:27 ஏற்கனவே நிறையா போட்டாச்சு... அதுக்கு போட்டா சித்தர்கள வச்சு தான் போட முடியும். அவளுங்களுக்குள்ள நீங்க வேணுனா சாமிய வச்சு போட்டுக்கலாம். அதுவும் இதுக்கு நேரம் இங்க இலகுவா இருக்கணும்... இப்படி நிறையா விஷயங்கள் இருக்கு.

@8:29 அது... மனச அளவுல நீங்க யாராவது லேசா ஒரு மூலைல வேண்டானு சொன்னாலும் அது தீண்டக் கூட தீண்டாது... அதுக்குனு தீண்டாது. அதனால நாங்க போடுவோம். நாங்க தான் போடுவோம். எதுக்குனாலும் நாங்க தான் போடுவோம். போட்டு வாங்குவோம்... எங்க சாமிய வச்சு... அது அதிசயமா... சாமியே இந்த தடவ போட்டு வாங்கி இங்கயும் கொடுத்து அங்கயும் கொடுத்து இருக்கு.

@8:35 சாமியோட அவதாரம் தான் அது... வாழையடி வாழையா இப்ப... இங்க உங்களுக்கு கொடுத்திட்டு... எழுதிட்டு... பாடம் நடத்திட்டு... வழி நடத்திட்டு... அதோட பொழப்பையும் பாத்திட்டு இருக்கு...

@8:43: சிவன். முற்றும். குருவே துணை.
©Rozorio

Statutory Warning:
==============
My writings or either messages or information or ideas drawn from it. There are two rules to read it:

1. You don't ask who it is for.
2. If it is for you you take or you move on to the next.
3. If you are using these writings on others it could prove to be disastrous hence I request you to be considerate, and if you still persist make sure you convey the information that it falls under the category trance writings given by a person named Rozorio, Joseph Jeevianathan.
©Rozorio

No comments:

Post a Comment