செங்கலும்
கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும்
தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்பதம்
நிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம்
நிறைந்த நாதர் ஆடல்பாடல் ஆகுமே!
—சித்தர் சிவவாக்கியர்
பாடல் (034)
In red bricks, in dark stones, in high quality
lingam*;
In bronze, in copper alloy, you claim Sivan** to
be there;
Rather, if you swim*** within, and after you have realize
your self
The lord who had filled the space will sing and dance
in joy
—Siddhar Sivavakkiyar Hymn (034)
* Physical representation of the God form.
** Generally worshiped as a deity, but the word as such, has many subtle meanings to it. In this verse, it refers to God.
*** In the energy flow (mula nadi)
No comments:
Post a Comment