சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந்திரங்களும்
வித்தை இத்தை ஈன்றவி த்தல் விளைந்ததே சிவாயமே!
—சித்தர் சிவவாக்கியர் பாடல் (044)
The place it stood; sans intelligence
sans thought sans soul
Sans powers sans bliss sans discrimination
Sans salvation sans source,
source mantras
Sans skills, in the source,
appeared “Si Va Ya Me1”
—Siddhar
Sivavakkiyar Hymn (044)
No comments:
Post a Comment