சிறந்தபரா பரமாகி யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிப்
பறந்தருளும்
ஜம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங்
கோடி அண்டம் படைத்த போதும்
வரம்பெருகி
யனந்தனந்தம் உயிரு மாகி
மதபேத
மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக
அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா
னந்தமதைப் பணிகு வோமே
—சித்தர்
காகபுஜண்டர் பாடல்
(001)
After becoming the supreme
being1 everywhere on its own
Resolved, it became the
trio, sun2, moon3, and the divine lamp4
Fully pervading,
deception5 of five bhudhas5 on appearing
Though created million6
universes
Evolving phenomenally,
becoming my innermost, the vital life force
Expressing its form as
various religions, and conflicts
While the inner flow was
gushing, the one that appeared in the space—
The divine self, let us
surrender ourselves to it.
—Siddhar Khaka Bhujander Hymn (001)
1 The supreme
being, or the eternal being, or the parabrahmam.
2 Suryakalai, or
the flow of the energy by the right nostril, behind the right eye.
3 Chandrakalai, or
the flow of the energy by the left nostril, behind the left eye.
4 The prana in the
form of lamp.
5 Deceptive, since
they hide the truth.
6 Earth, water,
air, fire and space.
7 Numerous.
No comments:
Post a Comment