Search This Blog

Saturday, October 10, 2015

Siddhar Sivavakkiyar Hymns (010)

அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராம என்னும் நாமமே!
—சித்தர் சிவவாக்கியர் பாடல் (010)

During morning, noon, twilight, the holy waters that I dip in
The offerings, penance and the prayers that I make
The wisdom that appeared in my thought and the daily prayers that I recite
Is my rama ramarama rama, the name!
—Siddhar Sivavakkiyar Hymn (010)

No comments:

Post a Comment