Search This Blog

Sunday, October 11, 2015

Siddhar Sivavakkiyar Hymns (011)

கதாவுபஞ்சு பாதங்களைத் துரந்த மந்திரம்
இதாம்இதாம் இதல்லஎன்று வைத்துழலும் ஏழைக்காள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் இராமராம ராம என்னும் நாமமே.
—சித்தர் சிவவாக்கியர் பாடல் (011)

The mantra that can end causes and effect cycle (karma)
Oh, poor souls, you run in circles and are ever confused of which is the right one
Continuously chant for themselves this good mantra
It is always the name, Iramarama, Rama.
—Siddhar Sivavakkiyar Hymn (011)

No comments:

Post a Comment