சாமநாலு
வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக
ஓதிலும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை
விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான
காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே!
—சித்தர் சிவவாக்கியர்
பாடல் (018)
Great four vedas and all types of holy scriptures
Though you recite them sincerely you know not the lord*
within
After you overcome the diseaseful sex and realize within
Our God* remain there in a silent form!
—Siddhar Sivavakkiyar Hymn (018)
* Vital
life force.
No comments:
Post a Comment