சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்மேளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
—சித்தர் சிவவாக்கியர் பாடல் (013)
The communal sectarians who recite shastras*
If you are sweating and dying, struggling for
breath, will your vedas* help?
For a split second, you are not able to die and look within
What diseases of shastras? The siddhi** occurs when the internal energy converge in at its prime!
—Siddhar Sivavakkiyar Hymn (013)
* Holy
scriptures.
** Here
it means both enlightenment and supernatural powers
No comments:
Post a Comment