வீ
டெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடுமக்கள்
பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற
நடுவர் கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற
அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே!
—சித்தர் சிவவாக்கியர்
பாடல் (024)
You raise a house, perform sacrifices*, truth and
lie together
You sons** who live with herd, offsprings, wives and kins
When death calls upon the owner of the body
Your body is not even worth that of a broken clay roofing
—Siddhar Sivavakkiyar Hymn (024)
* A ritual through which sacred fire
is developed and offerings are made to it.
** A way of addressing a group of people.
** A way of addressing a group of people.
No comments:
Post a Comment