தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள்
சோம்பர்கள்;
பாரும் விண்ணும் எங்குமாய்ப்
பரந்த இப் பராபரம்
ஊருநாடு காடுதேடி உழன்றுதேடும்
ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து
நில்லுமே!
—சித்தர் சிவவாக்கியர் பாடல் (027)
Faraway! It is so far away! So they say, the
lazy ones;
Space and earth, everywhere, widespread is this
parabrahmam*
Ignorant ones! You search various lands, places
and forests, and you search hard
Straight within you, know, realize your self**,
and be on it!
—Siddhar
Sivavakkiyar Hymn (027)
* The source or the eternal god or the
all pervasive one or the paramatma
** The
vital life force or the god within or the finite part of the parabrahmam or the jivatma
No comments:
Post a Comment