Search This Blog

Friday, November 6, 2015

Siddhar Sivavakkiyar Hymns (020)

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்துகூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
சித்தர் சிவவாக்கியர் பாடல் (020)

Born of five letters, grew up in five letters
You sinners made of five elements recite those five letters
If you are able enough to realize and recite one of those five letters
The vital life force will dance freely above the crown of your head!

—Siddhar Sivavakkiyar Hymn (020)

No comments:

Post a Comment