Search This Blog

Thursday, November 12, 2015

Siddhar Sivavakkiyar Hymns (025)

அண்ணலே அநாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாநீர்ச் சுக்கிலம் கருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?
சித்தர் சிவவாக்கியர் பாடல் (025)

Oh esteemed one! Oh the primordial one! The primordial in me before the primordial in you;
Men and women were one and the same before taking birth
During the time of conception;
How did you both people of earth and the enlightened ones come?
—Siddhar Sivavakkiyar Hymn (025)

No comments:

Post a Comment