தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையான
வாறுபோல்
செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த
தும்முளே
விங்களங்கள் பேசுவீர் விளங்குகின்ற
மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் நாமம்
இந்த நாமமே!
—சித்தர் சிவவாக்கியர் பாடல் (028)
Gold is same but each ornament is different,
similar to that
Red eyed vishnu and isa live perfectly within
you*
Worthless sons you still argue over that matter
The sound that pervaded everywhere and remained so is this mantra**
—Siddhar
Sivavakkiyar Hymn (028)
* Here
it means, the deities you look upon as god doesn't exist as different entities but as one entity (one god) within you. For better understanding on deities and eternal god refer
verse 9.
No comments:
Post a Comment